000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a இடபம் |
300 | : | _ _ |a விலங்கு உருவங்கள் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் அமைந்துள்ள கோவர்த்தனன் புடைப்புச் சிற்பத் தொகுதியில் உள்ள ஆநிரைகளுள் ஒன்றாக நிற்கும் மிகப்பெரிய வடிவிலான இடபம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பெரிய திமிலுடன் காளை ஒன்று நின்றுள்ளது. காளையின் தொங்கும் கழுத்து மடிப்புகள் சிற்பத்தின் மெய்த்தன்மையை உணர்த்துகின்றது. பசுக்களும், காளைகளும் நிறைந்த ஆநிரைகள் இடையர்களுக்கு மட்டுமல்ல அந்தணர்களுக்கும் மிக உயர்ந்த செல்வமாக பண்டு விளங்கியுள்ளன. மாடு என்ற சொல்லிற்கு செல்வம் என்று பொருள். இந்துக்களின் புனிதமான தெய்வங்களாக பசுவும், திமில் உடைய காளையும் போற்றப்படுகின்றன. |
653 | : | _ _ |a இடபம், காளை, ஆநிரை, முல்லைத் திணை வாழ்க்கை, கிருஷ்ண மண்டபம், கோவர்த்தனன், கிரிதரன், கோவர்த்தனதாரி, ஆயர் வாழ்க்கை, ஆயர்பாடி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆநிரை, மாமல்லை, மாமல்லை தலைசிறந்த படைப்பு, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
914 | : | _ _ |a 12.626927 |
915 | : | _ _ |a 80.1927109 |
995 | : | _ _ |a TVA_SCL_000473 |
barcode | : | TVA_SCL_000473 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |