| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a சிங்க மனிதன் |
| 300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் அமைந்துள்ள கோவர்த்தனன் புடைப்புச் சிற்பத் தொகுதியில் காணப்படும் சிங்க மனிதன் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a இச்சிற்பத் தொகுதியில் சிங்க உடலும் மனித முகமும் கொண்ட வடிவம் ஒன்று சிங்கங்களின் நடுவில் காட்டப்பட்டுள்ளது. இவ்வுருவத்திற்கு மீசை காட்டப்பட்டுள்ளது. கொம்புகளும் உள்ளன. பல்லவச் சிற்பியின் கற்பனைத்திறம் இதுவெனக் கொள்ளலாம். |
| 653 | : | _ _ |a சிங்க மனிதன், கிருஷ்ண மண்டபம், கோவர்த்தனன், கிரிதரன், கோவர்த்தனதாரி, ஆயர் வாழ்க்கை, ஆயர்பாடி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆநிரை, மாமல்லை, மாமல்லை தலைசிறந்த படைப்பு, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
| 905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
| 914 | : | _ _ |a 12.626927 |
| 915 | : | _ _ |a 80.1927109 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000465 |
| barcode | : | TVA_SCL_000465 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |