| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
170508b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a வீரபத்திரர் |
| 300 |
: |
_ _ |a சைவம் |
| 340 |
: |
_ _ |a மணல் கல் |
| 500 |
: |
_ _ |a தட்சனின் யாகத்தை அழிக்க சிவனாரால் ஏவப்பட்ட சிவவடிவங்களுள் ஒன்றான வீரபத்திரர் |
| 510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
| 520 |
: |
_ _ |a வீரபத்திரர் பீடத்தின் மீது எட்டுத் திருக்கைகளுடன் வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் உள்ளார். ஜடாபாரம் கொண்டு திகழும் வீரபத்திரரின் கழுத்தணிகள் தெரியவில்லை. சிதைந்துள்ளன. நீள்காதுகளில் வளையங்கள் காட்டப்பட்டுள்ளன. அரையாடை அணிந்துள்ள வீரபத்திரர் எட்டு கைகளில் வலது மேற்கையில் நீண்ட முத்தலைச் சூலத்தைக் கொண்டுள்ளார். மேல் இடது கை வியப்புமுத்திரை (விஸ்மயம்) காட்டுகிறது. முன்னிரு கைகளில் வலது கை மலர்ப்பிடி முத்திரையாகவும், இடது கை யோகமுத்திரையாகவும் அமைந்துள்ளன. அமர்நிலை வீரபத்திரர் கால்களில் வீரக்கழல் அணிந்துள்ளார். பீடத்தின் அருகே மூன்று தலை நாகம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. |
| 653 |
: |
_ _ |a வீரபத்திரர், இராஜசிம்மேசுவரம், இராஜசிம்மன் கற்றளி, இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள் |
| 700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
| 752 |
: |
_ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
| 914 |
: |
_ _ |a 12.84226806 |
| 915 |
: |
_ _ |a 79.6897132 |
| 995 |
: |
_ _ |a TVA_SCL_000035 |
| barcode |
: |
TVA_SCL_000035 |
| book category |
: |
கற்சிற்பங்கள் |
| Primary File |
: |
TVA_SCL_000035_கைலாசநாதர்-கோயில்_வீரபத்திரர்-001.jpg
|