| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a யானையும் குதிரையும் |
| 300 | : | _ _ |a விலங்கு உருவங்கள் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a தேர் வடிவ மண்டபத்தினை கரியும், பரியும் இழுத்துச் செல்லும் காட்சி |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a தேர் போன்று அமையும் நாற்கர மண்டபத்தினை குதிரை இழுத்துச் செல்வதாக தேர்ச்சக்கரத்துடன் அமைப்பர். இக்கலைப்பாணி கட்டடக்கலை வடிவமைப்பில் சிற்ப அமைப்பைக் காட்டும் ஒரு நேர்த்தியான கலையாகும். அவ்விதமாக ஆரக்கால்களைக் கொண்ட பெரிய சக்கரம் இம்மண்டபத்தின் தேர்க்கால்களாக அமைய, பாய்ந்து செல்லும் குதிரை ஒன்று அதனை இழுக்கிறது. மேலும் உயரமான துணைத் தாங்குதளம் மற்றும் தாங்கு தளத்துடன் அமைந்துள்ள மண்டபம் மற்றும் கருவறையை அடைய பல படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. இப்படிக்கட்டுகளின் கைப்பிடி யானை துதிக்கையைப் போலவும், ஓடும் யானையொன்று அதனை நகர்த்திச் செல்வது போலவும் அமைக்கப்படும். இக்காட்சி கல்லில் அமைந்த சிற்பமாய் தாராசுரத்தில் காணக் கிடைக்கின்றது. |
| 653 | : | _ _ |a மண்டப ரதம், யானைக் கைப்பிடி, தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
| 914 | : | _ _ |a 10.94856342 |
| 915 | : | _ _ |a 79.35650614 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000311 |
| barcode | : | TVA_SCL_000311 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |