MARC காட்சி

Back
அப்சரஸ்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a அப்சரஸ்
300 : _ _ |a சைவம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a எழில் மிகு தோற்றத்துடன் நிற்கும் ஏந்திழையாள் அப்சரஸ் எனப்படும் தேவ மங்கை
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a அப்ஜம்’ என்றால் தாமரை; 'சரஸ்’ என்றால் நீர்நிலை. இரண்டு சொல்லும் சேர்ந்து அப்ஜசரஸ்- அப்சரஸ் ஆனது. தாமரை மலர் நிறைந்த குளம் போல மனதுக்கு மகிழ்ச்சியும் இதமும் தரும் தேவ மங்கையர் என்று பொருளாகும். இவர்கள் அரம்பையர் எனப்படுவர். பாற்கடலில் அறுபதாயிரம் (60,000) அரம்பையர்கள் தோன்றினார்கள். அவர்கள் வசிப்பதற்காக தனித்த உலகம் வேண்டியும், என்றுமே இளமை குன்றாக் கன்னிகளாகவும் இருக்க வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருந்தார்கள். அவர்களி்ன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அறுபதாயிரம் தேவ கன்னிகள் வாழ அப்சரஸ் லோகம் என்பதை உருவாக்கி தந்தார். அரம்பையர்கள் சிவபூஜையை மேற்கொள்கின்றவர்கள். உமையவளுக்கு துணையாக இருக்கின்றவர்கள். பேரரழகு வாய்ந்தவர்கள். பலவித இசையை யாழில் மீ்ட்டுகின்ற திறனும், மயக்கும் குரலில் பாடலை இயற்றுபவர்களாகவும், நடனக் கலையில் வல்லமை படைத்தவர்களாகவும் அறியப்படுகிறார்கள். அரம்பையர்களை வழிபட்டால் இளமையும், செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்குமென புராணங்கள் கூறுகின்றன. இந்த வழிபாட்டு முறை பழங்காலத்தில் இருந்துள்ளது. தற்போது இந்தியாவின் வடக்கு பகுதியில் ஸ்ரீலட்சுமி பூஜையில் அரம்பையர்களை வழிபடும் வழக்கமும் உள்ளது. கழுகு மலை வெட்டுவான் கோயிலில் உள்ள தேவ மங்கையின் சிற்பம் இடது கையை பீடத்தின் மீது ஊன்றி, வலது கையில் கடக முத்திரை (நண்டு பிடி) கொண்டுள்ளார். வலது கையில் மலராய் இருக்கலாம். தலையின் பக்கபாட்டில் இடதுபுறம் கொண்டை காட்டப்பட்டுள்ளது. கழுத்தில் மணியலான கண்டிகையும், சரப்பளியும் அணிந்துள்ளார். வெற்று மார்பில் முப்புரி நூல் செல்கிறது. தோள்களில் வாகுமாலை காட்டப்பட்டுள்ளது. காதுகளில் அளவில் பெரியதான வளையங்களும், கைகளில் தோள் வளை, ஒற்றை முன்வளை ஆகியனவும், இடையில் மணியாலான மேகலையும் அணிந்துள்ளார். அம்ம! அழகிதே என வியக்கும் படியாக தேவமங்கையின் எழில் கொஞ்சும் தோற்றம் அமைந்துள்ளது.
653 : _ _ |a பாண்டிய நாட்டுப் பெண் சிற்பம், அப்சரஸ், அரம்பையர்கள் தேவ மகளீர், தேவ கன்னிகள், அப்சரஸ்கள், பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை திருச்சுற்று , திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், நுழைவாயில் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம், கருவறை விமானம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் வடபுற தேவகோட்டம், அர்த்தமண்டப தென்புறக் கோட்டம், அர்த்தமண்டப வடபுறக் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், திருச்சுற்று , திருச்சுற்று , திருச்சுற்று , திருச்சுற்று , கருவறை நுழைவாயில், முகமண்டபம், திருச்சுற்று, திருச்சுற்று, விமானம் முதல் தளம் தெற்குப் பகுதி பஞ்சரக் கோட்டம், விமானம் முதல் தளம் தெற்குப்பகுதி சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் இரண்டாம் தளம் வடக்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் இரண்டாம் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் வடபுறக் கோட்டம், கருவறை விமானம் தென்புறக் கோட்டம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தேவகோட்டம், அரைத்தூண்-மாலாஸ்தானம், அரைத்தூண்-மாலாஸ்தானம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டத்திலுள்ள அரைத்தூணின் மாலைத் தொங்கல், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் வடக்கு தேவகோட்டம், கருவறை விமானம் மேற்கு தேவகோட்டம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தென்புறத் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், கருவறை மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை வடபுற பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் வடபுற பஞ்சரக் கோட்டம், விமானம் முதல் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் தென்புற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுறக் கர்ணக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் பஞ்சரக் கோட்டம், கருவறை திருச்சுற்று , கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் மேற்குப் புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப் புற கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, முதல் தளம் மேற்கு கிரீவக் (கழுத்து)கோட்டம், கருவறை விமானம் கிரீவம் (கழுத்து), முதல் தளம் வடக்கு கிரீவக் (கழுத்து)கோட்டம், கொடுங்கையில் (கபோதம்) உள்ள கூடு முகம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) உள்ள கூடு முகம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, தென்புற கிரீவக் கோட்டம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
914 : _ _ |a 9.15296112
915 : _ _ |a 77.70432074
995 : _ _ |a TVA_SCL_000217
barcode : TVA_SCL_000217
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000217_கழுகு-மலை-வெட்டுவான்-கோயில்_அப்சரஸ்-001.jpg