000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சோழர் குல இளைஞர் வடிவில் இளம் முனிவன் |
300 | : | _ _ |a அரச உருவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a சோழர் குல இளைஞர் வடிவில் இளம் முனிவன் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a இளம் முனிவனைப் போன்ற தோற்ற அமைதியை உடைய ஆடவர் சிற்பம் பஞ்சரக் கோட்டத்தில் அமைந்துள்ளது. தலையலங்காரம் எதுவும் காணப்படவில்லை. நீள் காதுகளில் அணிகள் இல்லை. கழுத்தில் கண்டிகை போன்ற ஒரு அணி காணப்படுகின்றது. பட்டையான முப்புரி நூல் செல்கிறது. இடது கை அர்த்த சந்திர முத்திரையும், வலது கை மலரும் கொண்டுள்ளது. எளிய இடைக்கட்டு காணப்படுகின்றது. அரையாடை போன்று உடையை (வேட்டியை குறுக்காக மடித்து) உடுத்தியுள்ளார். கால்களை வைஷ்ணவ நிலையில் இடது காலை நன்கு ஊன்றி, வலது காலை சற்று தளர்வாக வைத்துள்ளார்.கால்களில் அணி இல்லை. மிகவும் எளிய தோற்றம் உடையவராய் காணப்படும் இவர் முகத்தில் சாந்தம் தவழுகிறது. |
653 | : | _ _ |a கும்பகோணம், குடந்தை, குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, சோழ மண்டலம், குடந்தைக் கீழ்க்கோட்டம் கோட்டச் சிற்பங்கள் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
914 | : | _ _ |a 10.95847464 |
915 | : | _ _ |a 79.37757388 |
995 | : | _ _ |a TVA_SCL_000167 |
barcode | : | TVA_SCL_000167 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |