MARC காட்சி

Back
தாய்த்தெய்வம்
000 : nam a22 7a 4500
008 : 220829b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a தாய்த்தெய்வம்
300 : _ _ |a தாய்த்தெய்வ சிற்பம்
340 : _ _ |a கல்
500 : _ _ |a

தாய்த்தெய்வ சிற்பம் ஒன்று பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ளது. இச்சிற்பம் மிக எளிமையாக காணப்படினும், எழில் வாய்ந்ததாக உள்ளது. காதுகளில் பத்ரகுண்டலங்கள் அலங்கரிக்க, கழுத்தில் முத்துமாலைகள் விளங்க, கைகளில் வளைகள் துலங்க, சிற்றிடையாளாய் அமர்ந்துள்ளாள்.

520 : _ _ |a

தாய்த்தெய்வ சிற்பமொன்று குற்றாலம் அகழ் வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் சோழர் கால உருவமைதியைப் பெற்றுள்ளது. அமர்ந்த நிலையில் காட்டப்பட்டள்ளது.

653 : _ _ |a தாய்த்தெய்வம், பெண் தெய்வம், பெண் தெய்வ வழிபாடு, தனிச்சிற்பம், தூண் சிற்பம், நாயக்கர், கற்சிற்பம், கல், சிற்பம், பாண்டியர், கலை, முற்காலப் பாண்டியர், கலைப்பாணி, குற்றாலம், அகழ் வைப்பகம், தென்காசி, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
700 : _ _ |a திரு.தெ.பொன் கார்த்திகேயன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a குற்றாலம் அகழ் வைப்பகம் |b குற்றாலம் அகழ் வைப்பகம் |c குற்றாலம் |d தென்காசி |f தென்காசி
905 : _ _ |a கி.பி.-16-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 8.9299168790071
915 : _ _ |a 77.2690306774245
995 : _ _ |a TVA_SCL_001607
barcode : TVA_SCL_001607
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_001607/