MARC காட்சி

Back
நடுகல் வீரன்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a நடுகல் வீரன்
300 : _ _ |a நடுகல் சிற்பம்
520 : _ _ |a நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைப் பகுதியில் அமைந்துள்ள செம்மேடு கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கரையான் காட்டுப்பட்டியில் சாலையோரம், மண்ணில் புதையுண்ட நிலையில் எழுத்துப் பொறிப்புடன் உள்ள நடுகல்லைக் கண்டனர். இந்தக் கல்வெட்டானது பொதுக்காலம் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் நான்கு வரிகளில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டு காணப்படுகின்றது. 'கரைஞ்காட்டூர் மக்களுடன் நேர்ந்த பகைக்கு தள்ளம்பி என்பவரும், மற்றொரு வீரனும் தன்னுயிரை இழந்ததாக' குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் முதல் வரி சிதைந்துள்ளதால், மற்றொரு வீரன் பெயரை அறிய முடியவில்லை.
653 : _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், வீரவழிபாடு, கொல்லிமலை நடுகல், கரையான்பட்டி, நாமக்கல், கொல்லிமலை, நடுகல் கல்வெட்டு
700 : _ _ |a முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a கரையான்காட்டுப்பட்டி |c கரையான்காட்டுப்பட்டி |d நாமக்கல் |f கொல்லிமலை
905 : _ _ |a கி.பி.-11-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 11.30514823156
915 : _ _ |a 78.356580939668
995 : _ _ |a TVA_SCL_001585
barcode : TVA_SCL_001585
book category : கற்சிற்பங்கள்
cover images TVA_SCL_001585/TVA_SCL_001585_நாமக்கல்_கரையான்காட்டுப்பட்டி_நடுகல்-001.jpg :
Primary File :

TVA_SCL_001585/TVA_SCL_001585_நாமக்கல்_கரையான்காட்டுப்பட்டி_நடுகல்-001.jpg