000 | : | nam a22 7a 4500 |
008 | : | 211012b ii 000 0 tam d |
245 | : | _ _ |a அய்யனார் |
300 | : | _ _ |a நாட்டார் தெய்வச் சிற்பம் |
520 | : | _ _ |a ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் என்னுமிடத்தில் உள்ள கலைமகள் கல்வி நிலையம் என்னும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி நிறுவனத்தாரால் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பல தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அத்தகைய தொல்பொருட்களுள் அங்குள்ள கற்சிற்பங்களான நடுகற்கள் குறிப்பிடத்தக்கவை. இந்நடுகற்கள் ஈரோட்டின் பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றான இந்நடுகல் சக்தி நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட புலிக்குத்திப்பட்டான் கல் ஆகும். |
653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், கொங்கு நாடு, ஈரோடு, புலிக்குத்திப்பட்டான் கல், நடுகல் வீரன், கலைமகள் கல்வி நிலையம், கலைமகள் கல்வி நிலையம் அருங்காட்சியகம், சக்தி நகர் நடுகல், நாயக்கர் கால நடுகற்கள் |
700 | : | _ _ |a திரு.வேலுதரன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கலைமகள் கல்வி நிலையம் |c ஈரோடு |d ஈரோடு |f ஈரோடு |
905 | : | _ _ |a கி.பி.15-16 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 11.34001 |
915 | : | _ _ |a 77.719729 |
995 | : | _ _ |a TVA_SCL_001566 |
barcode | : | TVA_SCL_001566 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_001566/TVA_SCL_001566_ஈரோடு_கலைமகள்-நடுகல்-001.jpg | : |
![]() |
Primary File | : |