MARC காட்சி

Back
சிம்மம்
000 : nam a22 7a 4500
008 : 200519b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a சிம்மம்
300 : _ _ |a உயிரினச் சிற்பம்
340 : _ _ |a கல்
500 : _ _ |a

           சிம்ம உருவம் ஒன்று முன்கால்களைத் தூக்கி பாய்ந்து தாக்க வரும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. வாய் பிளந்த நிலையிலும், வால் சுருண்ட நிலையிலும் உடலின் முதுகு பாகத்தில் காட்டப்பட்டுள்ள சிம்மத்திற்கு பிடரி பரந்து காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பம் முன்கால் பகுதி உடைந்த நிலையில் காணப்படுகின்றது.

520 : _ _ |a

          கல்லால் தனிச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ள சிங்க உருவம் ஒன்று சற்று படுத்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் முன்பகுதி சிதிலமடைந்துள்ளது. 

653 : _ _ |a சிம்மம், சிங்கம், அரி, சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர்
850 : _ _ |a கரூர் அருங்காட்சியகம்
905 : _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.9604046
915 : _ _ |a 78.077561
995 : _ _ |a TVA_SCL_0001525
barcode : TVA_SCL_0001525
book category : கற்சிற்பங்கள்
cover :
cover images TVA_SCL_001525/TVA_SCL_001525_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg :
Primary File :

TVA_SCL_001525/TVA_SCL_001525_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg