MARC காட்சி

Back
கஸ்பாபேட்டை விசயநகர தூண்
000 : nam a22 7a 4500
008 : 200206b ii 000 0 tam d
245 : _ _ |a கஸ்பாபேட்டை விசயநகர தூண்
300 : _ _ |a கல்வெட்டு - புடைப்புச் சிற்பம்
340 : _ _ |a கல்
500 : _ _ |a கி.பி.1554-ஆம் ஆண்டு விசய நகர அரசர் சதாசிவராயர் காலத்தில் கொங்கு மண்டலத்தில் மேல்கரைப் பூந்துறை நாட்டில் சத்தியமங்கலத்தில் (கஸ்பாபேட்டையின் பழைய பெயர்) கை, கால் ஊனமுற்ற முடவர்களுக்கு காப்பு நிலையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அது முதல் அவ்வூர் முடவாண்டி சத்தியமங்கலம் எனப்பட்டது. எட்டு விசயநகர அரசர்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் கூறப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டுத் தூண் விசயநகர அரச பரம்பரையின் முக்கியமான தூண். இத்தூணின் மேற்பகுதியில் சூரியனும், சந்திரனும், பசுவும் செதுக்கப்பட்டுள்ளன.
510 : _ _ |a ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
653 : _ _ |a அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம், ஈரோடு, தமிழ்நாடு, சிற்பங்கள், தொல்பொருட்கள், தொல்லியல், ஆய்வுகள், தொல்கலைப் பொருட்கள், தொல்பொருள் ஆய்வுத் துறை, தொல்லியல் துறை, பழம்பொருட்கள், காட்சிக்கூடம், கொங்கு நாடு, புடைப்புச் சிற்பம், கற்சிற்பங்கள், கஸ்பாபேட்டை, சத்தியமங்கலம், கல்வெட்டு பலகைக் கல், சதாசிவராயர், விசயநகரர், விஜயநகரப் பேரரசு
700 : _ _ |a காந்திராஜன் க.த.
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a ஈரோடு அரசு அருங்காட்சியகம் |b ஈரோடு அரசு அருங்காட்சியகம் |c ஈரோடு |d ஈரோடு |f ஈரோடு
905 : _ _ |a கி.பி.14-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 11.35119644
915 : _ _ |a 77.7202034
995 : _ _ |a TVA_SCL_001421
barcode : TVA_SCL_001421
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_001421/TVA_SCL_001421_ஈரோடு_அருங்காட்சியகம்-001.jpg

TVA_SCL_001421/TVA_SCL_001421_ஈரோடு_அருங்காட்சியகம்-002.jpg