| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a திரிபுராந்தகர் |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a முப்புரம் எரிக்க புறப்படும் முக்கண்ணர் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a புள்ளமங்கை திருக்கோயிலின் கருவறை விமானத்தின் இரண்டாம் தளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சாலைக் கோட்டத்தில் இரண்டு விமானந் தாங்கிகளுக்கு நடுவில் உள்ள கோட்டத்தில் நின்ற நிலையில் திரிபுராந்தகர் உள்ளார். கையில் வில் அம்புடன், அரையாடை அணிந்து, வலது காலை ஊன்றி இடது காலை சற்று முன் வைத்து நிற்கிறார். மார்பணிகள், வயிற்றில் உதரபந்தம், மார்பின் குறுக்காகச் செல்லும் முப்புரிநூல் நன்கு தெரிகின்றன. நீள் காதுகளில் பத்ரகுண்டலங்கள் காட்டப்பட்டுள்ளன. நெற்றிப்பட்டையுடன் கூடிய சடைமகுடம் உள்ளது. |
| 653 | : | _ _ |a திரிபுராந்தகர், மூவெயில் எரித்தபிரான், முப்புரமெரித்தவர், புள்ளமங்கை, பசுபதி கோயில், பராந்தகன் கற்றளி, முற்காலச் சோழர்கலைப்பாணி, சோழர் கலைகள், தஞ்சாவூர் |
| 710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
| 752 | : | _ _ |a புள்ளமங்கை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பசுபதி கோயில் |d தஞ்சாவூர் |f பாபநாசம் |
| 905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
| 914 | : | _ _ |a 10.89727308 |
| 915 | : | _ _ |a 79.17853117 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000138 |
| barcode | : | TVA_SCL_000138 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |