MARC காட்சி

Back
காளி
000 : nam a22 7a 4500
008 : 180920b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a காளி
300 : _ _ |a தேர்ச்சிற்பங்கள்
340 : _ _ |a மரம்
500 : _ _ |a

        ஆடற்கலையில் சிறந்தவளான காளி இங்கு எட்டுத் திருக்கைகளுடன் ஆடல் கோலத்தில் நின்றுள்ளார். ஆடையணிகள் எழிலாக செதுக்கப்பட்டுள்ளன.

520 : _ _ |a

        திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் காட்சி வைக்கப்பட்டுள்ள மரச்சிற்பங்களுள் ஒன்று. தேர்ச்சிற்பமாக அமைந்திருந்த இந்த பலகைச் சிற்பம் தேர் காலவோட்டத்தில் சிதைவுற்ற போது அதிலிருந்த மரப்பலகைச் சிற்பங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதன் கலைத்தன்மையை காக்கும் பொருட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. காளி தேவி எட்டுத் திருக்கைகளுடன் ஆடற்கோலத்தில் காட்டப்பட்டுள்ளாள்.

653 : _ _ |a திருச்சி அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், திருச்சி, மரச்சிற்பங்கள், படிமக்கலை, தேர், சிற்பம், மரம், பலகைச் சிற்பங்கள், மாவட்ட அருங்காட்சியகம், காளி, தேவி, தில்லைக்காளி
700 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
752 : _ _ |a திருச்சி அரசு அருங்காட்சியகம் |b திருச்சி அரசு அருங்காட்சியகம் |c திருச்சி |d திருச்சிராப்பள்ளி |f திருச்சி
850 : _ _ |a திருச்சி அரசு அருங்காட்சியகம்
905 : _ _ |a கி.பி.19-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.8250631
915 : _ _ |a 78.6958441
995 : _ _ |a TVA_SCL_001314
barcode : TVA_SCL_001314
book category : மரச்சிற்பங்கள்
cover :
cover images TVA_SCL_001345_திருச்சி-அருங்காட்சியகம்_காளி-001.jpg :
Primary File :

TVA_SCL_001345_திருச்சி-அருங்காட்சியகம்_காளி-001.jpg