MARC காட்சி

Back
சிம்மம்
000 : nam a22 7a 4500
008 : 180917b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a சிம்மம்
300 : _ _ |a தேர்ச்சிற்பங்கள்
340 : _ _ |a மரம்
500 : _ _ |a

         சிம்ம உருவம் ஒன்று முன்கால்களைத் தூக்கி பாய்ந்து தாக்க வரும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. வாய் பிளந்த நிலையிலும், வால் சுருண்ட நிலையிலும் காட்டப்பட்டுள்ள சிம்மத்திற்குஅணிகலன்கள் காட்டப்பட்டுள்ளன.

520 : _ _ |a

         சேலம் அரசு அருங்காட்சியத்தில் காட்சி வைக்கப்பட்டுள்ள மரச்சிற்பங்களுள் ஒன்றான சிம்மஉருவம் இது. தேர்ச்சிற்பமாக அமைந்திருந்த இந்த பலகைச் சிற்பம் ஆறகழூர் என்னும் ஊரில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான தேரில் இருந்த சிற்பப் பலகையாகும். தேர் காலவோட்டத்தில் சிதைவுற்ற போது அதிலிருந்த மரப்பலகைச் சிற்பங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதன் கலைத்தன்மையை காக்கும் பொருட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

653 : _ _ |a சேலம் அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சேலம், மரச்சிற்பங்கள், படிமக்கலை, தேர், சிற்பம், மரம், பலகைச் சிற்பங்கள், மாவட்ட அருங்காட்சியகம், ஆறகழூர், ஓமலூர், சிம்மம், சிங்கம்
700 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
752 : _ _ |a சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம்-மரச்சிற்பங்கள் |b சேலம் அரசு அருங்காட்சியகம் |c ஆறகழூர் |d சேலம் |f ஓமலூர்
850 : _ _ |a சேலம் அரசு அருங்காட்சியகம்
905 : _ _ |a கி.பி.19-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 11.676897
915 : _ _ |a 78.1445155
995 : _ _ |a TVA_SCL_0001281
barcode : TVA_SCL_0001281
book category : மரச்சிற்பங்கள்
cover :
cover images TVA_SCL_001281_சேலம்-அருங்காட்சியகம்_சிம்மம்-002.jpg :
Primary File :

TVA_SCL_001281_சேலம்-அருங்காட்சியகம்_சிம்மம்-002.jpg