000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180802b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a பார்வதி |
300 | : | _ _ |a சைவம் |b உயரம் 94 செ.மீ. |
340 | : | _ _ |a உலோகம் |
500 | : | _ _ |a சிவ வடிவங்களுள் ஒன்றான ரிஷபவாகன தேவர் அருகில் காட்டப்படும் பார்வதி தேவி தாமரைப் பீடத்தின் மீது திரிபங்க நிலையில் நின்றுள்ளார். முகப்புடன் கூடிய கரண்ட மகுடம் தலையை அணி செய்ய, புன்னகை தவழும் எழில் வதனம் கொண்டவளாய், வலது கை கடக முத்திரை காட்டிட, இடது கையை தொங்க விட்டவாறு, மடிப்புடன் கூடிய முழு நீள ஆடை அணிந்தவாறும், அனைத்துவித அணிகளைக் கொண்டவாறு காட்டப்பட்டுள்ளாள். |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சிவபெருமானின் 64 சிவ வடிவங்களின் குறிப்பிடத்தக்கவைகளுள் ஒன்றான வடிவம் ரிஷபவாகன தேவர். ரிஷபவாகன தேவரின் உடனுறைபவளாகக் காட்டப்படுபவள் தேவி பார்வதி ஆவாள். |
653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், ரிஷபாரூடர், இடபாரூடர், ரிஷபவாகனமூர்த்தி, ரிஷபவாகன தேவர், பார்வதி, உமை, உமா, தேவி, முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c எழும்பூர் |d சென்னை |f அமைந்தகரை |
850 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
905 | : | _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
914 | : | _ _ |a 13.0826802 |
915 | : | _ _ |a 80.2707184 |
995 | : | _ _ |a TVA_SCL_0001260 |
barcode | : | TVA_SCL_0001260 |
book category | : | உலோகச் சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images Plate no-32.jpg | : |
![]() |
Primary File | : |