000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a தட்சிணாமூர்த்தி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a கருவறை விமானத்தின் தென்புற தேவகோட்டத்தில் அமர்ந்துள்ள ஆலமர்ச் செல்வன் தட்சிணாமூர்த்தி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பிற்காலப் படைப்பான தட்சிணாமூர்த்தி சிற்பத்தின் காலின் கீழ் முயலகன் காட்டப்பட்டுள்ளது. வீராசனத்தில் அமர்ந்துள்ள இச்சிற்பத்தின், ஆடையணிகளும், உருவமைதியும் சற்று மிகைப்படுத்தப் பட்டதாகவே தெரிகின்றன. விடைத்த மூக்கு, விறைப்பாக அமர்ந்த நிலை முதலியன பிற்கால படைப்பிது என படம் பிடித்துக் காட்டுகின்றன. |
653 | : | _ _ |a தட்சிணாமூர்த்தி, தென்முகக் கடவுள், ஆலமர்ச் செல்வன், மறையோதி, வேத நாயகன், முக்கட் செல்வர், முதலாம் பராந்தக சோழன், பராந்தகன் கலைப்பாணி, தஞ்சாவூர், புள்ளமங்கை, பராந்தகன் கற்றளி, புள்ளமங்கலம், முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a புள்ளமங்கை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பசுபதி கோயில் |d தஞ்சாவூர் |f பாபநாசம் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
914 | : | _ _ |a 10.89727308 |
915 | : | _ _ |a 79.17853117 |
995 | : | _ _ |a TVA_SCL_000126 |
barcode | : | TVA_SCL_000126 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000126_புள்ளமங்கை_தட்சிணாமூர்த்தி-001.jpg | : |
![]() |
Primary File | : |