MARC காட்சி

Back
மன்னார் கோயில்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a மன்னார் கோயில்
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a இராசாப்பாறையில் இயற்கையாய் அமைந்த குகைத்தளத்தின் முகப்பு நெற்றிப்பகுதியில் நீர்வடி விளிம்பு வெட்டப்பட்டு உள்ளே இரு கற்படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உட்கூரைப் பகுதியில் 3 வரிகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் சுமார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும். ”பள்ளி செய்வித்தான் கடிகை (கோ) வின் மகன் பெருங்கூற்றன்“ என்பது கல்வெட்டு வாசகமாகும். கோ என்ற எழுத்து ஊகிக்கப்பட்டதாகும். கடிகை கோவின் மகன் பெருங்கூற்றன் என்பவன் பள்ளி செய்வித்தான் என்று பொருள்படும்.
653 : _ _ |a மன்னார்கோயில், தமிழ்- பிராமி கல்வெட்டு, அய்யனார் குளம், இராசப்பாறை, நிலாப்பாறை, பண்டைய தமிழிக் கல்வெட்டு, திருநெல்வேலி மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a அய்யனார்குளம்-பொதிகை மலை, இராசாப்பாறை, நிலப்பாறை |c அய்யனார்குளம் |d திருநெல்வேலி |f அம்பாசமுத்திரம்
914 : _ _ |a 8.732535
915 : _ _ |a 77.4214278
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000084
barcode : TVA_INS_000084
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000084/TVA_INS_000084_மன்னார்-கோயில்_குகைத்தளம்-001.jpg