MARC காட்சி

Back
மேட்டுப்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a மேட்டுப்பட்டி
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a மேல் வரிசையில் உள்ள நான்காம் கற்படுக்கையில் இக்கல்வெட்டுள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். அந்தை சேந்தன் அதன் அந்தை சேந்தன் அதன் என்பவன் படுக்கை அமைத்தான் என்று பொருள். அந்தை சேந்தஅ தான என்று படித்து அந்தை சேந்தன் செய்த தானம் என்று ஐராவதம் மகாதேவன் பொருள் கொள்கிறார்.
653 : _ _ |a மேட்டுப்பட்டி, வைகை தென்கரை கல்வெட்டுகள், பஞ்சபாண்டவர் குகை, உசிலம்பட்டி, பேரனை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a சித்தர்மலை-மகாலிங்க மலை |c மேட்டுப்பட்டி |d மதுரை |f உசிலம்பட்டி
914 : _ _ |a 09°54’03"N
915 : _ _ |a 77°53’01"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000032
barcode : TVA_INS_000032
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000032/TVA_INS_000032_மேட்டுப்பட்டி_குகைத்தளம்-001.jpg