MARC காட்சி

Back
இனாம்குளத்தூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a இனாம்குளத்தூர்
510 : _ _ |a ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993
520 : _ _ |a இனாம்குளத்தூர் திருச்சி விராலிமலை சாலையில் திருச்சியிலிருந்து 18 கி.மீ. தொலைவில்உள்ளது. இவ்வூரின் கிழக்கே முகப்பு வாயிலில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள சிறிய விநாயகர் கோயில் மரத்தடியை ஒட்டி கீழ்ப்புறம் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய மூன்று தூண்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் தலைப்பகுதி வட்டவடிவமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மூன்றிலும் நந்தி உருவம் காணப்படுகிறது. புதையுண்டிருந்த இத்தூண்களின் அடிப்பகுதியில் முன்புறமும், பக்கவாட்டிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்தமைதியை நோக்கும்போது இவை கி.பி. 11-12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். முதற் தூணில் உள்ள கல்வெட்டில் உறத்தூர் கூற்றத்தைச் சேர்ந்த கோநாட்டு நம்பி கிழத்தியார் தலைநாழியார் நாட்டின கல் இது என்று பொறிக்கப்பட்டுள்ளது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, மதகுக்கல்வெட்டு, குமிழிக்கல்வெட்டு, மடைக்கல்வெட்டு, தூம்புக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, நினைவுத்தூண், இனாம்குளத்தூர், புதுக்கோட்டை, தூண் கல்வெட்டு, ஆவணம் இதழ் 3
752 : _ _ |a இனாம்குளத்தூர் விநாயகர் கோயில் |c இனாம்குளத்தூர் |d திருச்சிராப்பள்ளி |f விராலிமலை
914 : _ _ |a 10.703096
915 : _ _ |a 78.545744
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001875
barcode : TVA_INS_001875
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001875/TVA_INS_001875_திருச்சிராப்பள்ளி_விராலிமலை_இனாம்குளத்தூர்-001.jpg