MARC காட்சி

Back
ஓட்டம்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a ஓட்டம்பட்டி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கல்வெட்டின் கீழே வீரனின் உருவம், ஒரு கையில் வில்லும், மற்றொரு கையில் குறுவாளும் ஏந்தி முன்புறம் இரு அம்புகள் பாய்வது போலவும், காலின்கீழ் ஒரு கெண்டி இருப்பதாகவும் காணக்கிடைக்கிறது. சிவமாறவர்மனின் 22-வது ஆட்சி ஆண்டில், மாவலிவாணராயன் கங்கநாட்டை ஆண்டு வந்தான். அப்போது தகடூரை நோக்கி இந்திரன் படையெடுத்து வர. கண்ணனூர்த் தலைவனான கமியத்தழமன் அப்போரில் இறந்து பட்டான். இதைக் குறிக்கும் நடுகல்லிது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், கொங்கணி மன்னன், சிவமாறன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், ஊத்தங்கரை, தருமபுரி, ஓட்டம்பட்டி, ஓட்டம்பட்டி நடுகல், கிருஷ்ணகிரி
752 : _ _ |a வேடியப்பன் கோயிலில் தெற்கு நோக்கி நிற்கும் நடுகல் |c ஓட்டம்பட்டி |d கிருஷ்ணகிரி |f ஊத்தங்கரை
914 : _ _ |a 12.305953
915 : _ _ |a 78.504151
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001811
barcode : TVA_INS_001811
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001811/TVA_INS_001811_கிருஷ்ணகிரி_ஊத்தங்கரை_ஓட்டம்பட்டி-001.jpg