MARC காட்சி

Back
காரப்பட்டு
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a காரப்பட்டு
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கல்வெட்டின் ஒருபகுதியே உள்ளது. கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடதுகையில் வில்லும், வலது கையில் குறுவாளும் ஏந்தியநிலை. உருவத்தின் மேற்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சோழமன்னன் முதலாம் பராந்தகனின் ஆட்சியைச் சார்ந்த இக்கல்வெட்டு பல்குன்றக்கோட்டத்து கீழ் வேணாட்டைக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், திருவண்ணாமலை, செங்கம், காரப்பட்டு, காரப்பட்டு நடுகல், நத்தமேடு வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள்
752 : _ _ |a நத்தமேட்டு வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல். |c காரப்பட்டு |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.381362
915 : _ _ |a 78.929815
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001783
barcode : TVA_INS_001783
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001783/TVA_INS_001783_திருவண்ணாமலை_செங்கம்_காரப்பட்டு-001.jpg