MARC காட்சி

Back
சந்தூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a சந்தூர்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a சந்தூர் என்னும் ஊரில் கிடைக்கப்பெற்ற இக்கல்வெட்டு பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. கி.பி.597-யைச் சார்ந்த இக்கல்வெட்டு 8 வரிகளில் வட்டெழுத்தில் காணப்படுகின்றது. பெரும்பாணர் சிற்றரசனின் சேவக வீரன் நையவடுகன் சாத்துழான் என்பவன் வீரமரணம் அடைந்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், கிருஷ்ணகிரி, சந்தூர் நடுகல், சந்தூர், வேடியப்பன் கோயில்
752 : _ _ |a சந்தூர் |c சந்தூர் |d கிருஷ்ணகிரி |f போச்சம்பள்ளி
914 : _ _ |a 12.390371
915 : _ _ |a 78.339434
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001703
barcode : TVA_INS_001703
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001703/TVA_INS_001703_கிருஷ்ணகிரி_போச்சம்பள்ளி_சந்தூர்-001.jpg

TVA_INS_001703/TVA_INS_001703_கிருஷ்ணகிரி_போச்சம்பள்ளி_சந்தூர்-002.jpg