MARC காட்சி

Back
கானங்காடு
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a கானங்காடு
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a பல்லவ அரசன் முதலாம் மகேந்திர வர்மனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் கானங்காடு என்னும் ஊரில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கி.பி.595-யைச் சார்ந்த இக்கல்வெட்டு மீக்கொன்றை நாட்டின் பூசலில் இறந்தபட்ட மேலூரைச் சேர்ந்த ஆதன் என்னும் வீரனுக்காக இந்நடுகல் எடுப்பிக்கப்பட்டதை தெரிவிக்கின்றது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், விழுப்புரம், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், கானங்காடு, வேடியப்பன் கோயில்
752 : _ _ |a கானங்காடு |c கானங்காடு |d விழுப்புரம் |f சங்கராபுரம்
914 : _ _ |a 11.964953
915 : _ _ |a 78.977376
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001702
barcode : TVA_INS_001702
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001702/TVA_INS_001702_விழுப்புரம்_சங்கராபுரம்_கானங்காடு-001.jpg

TVA_INS_001702/TVA_INS_001702_விழுப்புரம்_சங்கராபுரம்_கானங்காடு-002.jpg