MARC காட்சி

Back
விழுப்புரம் ஏரி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a விழுப்புரம் ஏரி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் ஏரியில் கிடைத்த கி.பி. 4-5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு இதுவாகும். ஐந்து வரிகளில் அமைந்த இக்கல்வெட்டு நீலகண்டன் என்ற வீரனுடைய நடுகல்லாகும். 1. பிரையகம் யெறிந்த 2.க்கால்லம் போருப 3. ட்டான் தெருக்கால்லா 4. ரு நீலகண்ட 5.ன்கல்
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு,பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, நடுகல், விழுப்புரம், ஏரிக்கல்வெட்டு, வட்டெழுத்து
752 : _ _ |a விழுப்புரம் ஏரி |c விழுப்புரம் |d விழுப்புரம் |f விழுப்புரம்
914 : _ _ |a 11.94
915 : _ _ |a 79.492
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001659
barcode : TVA_INS_001659
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001659/TVA_INS_001659_விழுப்புரம்_விழுப்புரம்-ஏரி-001.jpg

TVA_INS_001659/TVA_INS_001659_விழுப்புரம்_விழுப்புரம்-ஏரி-002.jpg