MARC காட்சி

Back
அழகர்கோயில்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அழகர்கோயில்
510 : _ _ |a அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a கல்வெட்டின் நடுப்பகுதி தூணுக்குள் மறைந்துள்ளது. இவ்விறைவர்க்கு நடைபெறும் திருவாடித் திருநாள், ஐப்பசித் திருநாள், சித்திரைத் திருநாள் முதலானவற்றிற்கு மடப்புற இறையிலியாக இடப்பட்ட 21/4 வேலி நிலம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கிறது. இந்நிலம் உள்ள பகுதியினை பழைய ஊரிலிருந்து பிரித்து புதிய பெயரான ‘சுந்தரத் தொளுடையான் விளாகம்’ எனப் பெயரிடப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
653 : _ _ |a அழகர்கோயில், கல்வெட்டுகள், அழகர்மலை, கள்ளழகர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், நாயக்கர், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பாண்டியர் காலக் கல்வெட்டுகள், பிற்காலப் பாண்டியர்
752 : _ _ |a முதல்-திருச்சுற்று சுவர்-மேற்கு-வெளிப்புறம் |c அழகர்கோயில் |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 9.9228854
915 : _ _ |a 78.1349912
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_000159
barcode : TVA_INS_000159
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_000159/TVA_INS_000159_அழகர்-கோயில்_முதல்-திருச்சுற்றுமதில்-வடபுறம்-001.jpg

TVA_INS_000159/TVA_INS_000159_அழகர்-கோயில்_முதல்-திருச்சுற்றுமதில்-வடபுறம்-002.jpg