| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில் |
| 520 | : | _ _ |a திருச்சுழியல் பள்ளிமடை சுந்தரபாண்டிய ஈசுவரத்து இறைவர்க்கு திருநொந்தா விளக்கு இரண்டினுக்கு நூறு ஆடுகள் பொழியூர் நாட்டு பொழியூர் சோளாந்தகப் பல்லவரையனான மாறனாதிச்சன் ஒரு நொந்தா விளக்கு எரிக்க எழுபத்தைந்து சாவாமூவாப் பேராடுகளை அளித்துள்ளான். இவற்றைப் பெற்றுக்கொண்டு கீரனூர் படைத்தலைவன் சாத்தன் தேவன், காவிதி படாரன் சோலை ஆகியோர் விளக்கெரிக்க ஒப்புக் கொண்டனர். |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, வட்டெழுத்து, முற்காலப் பாண்டியர், பள்ளிமடம், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், பள்ளிப்படை, கோயில், திருச்சுழி, விருதுநகர், பாண்டியநாடு, பாண்டியர் கலை, கோமாறஞ்சடையன், திருக்காட்டாம்பள்ளி, குறண்டி, கொடை, தானம், விளக்கு, சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன், சுந்தரபாண்டிய ஈஸ்வரம் |
| 752 | : | _ _ |a காளையநாதர் சுவாமி கோயில் |c பள்ளிமடம் |d விருதுநகர் |f திருச்சுழி |
| 914 | : | _ _ |a 9.5361510603021 |
| 915 | : | _ _ |a 78.209824562073 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001480 |
| barcode | : | TVA_INS_001480 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |