| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில் |
| 520 | : | _ _ |a திருச்சுழியல் பள்ளிப்படை சுந்தரபாண்டிய ஈசுவரத்து இறைவர்க்கு தேவரடியாள் தேவன் கருதாசிலைக் காவிதி மகள் காவிதி கணைபெற்றாள் மகள் நந்தி சடையம்படாரி, நிதி பெற்றாள், நிதிபெற்றாளின் மகள் காவிதி தாங்கி, குலுங்காவிலை நக்கன், குலுங்காவிலை குணசீலன் கண்டன் ஆகியோர் இறைக்கடன் இயற்றியுள்ளதை இக்கல்வெட்டு பகர்கிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, வட்டெழுத்து, முற்காலப் பாண்டியர், பள்ளிமடம், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், பள்ளிப்படை, கோயில், திருச்சுழி, விருதுநகர், பாண்டியநாடு, பாண்டியர் கலை, கோமாறஞ்சடையன், திருக்காட்டாம்பள்ளி, குறண்டி, கொடை, தானம், விளக்கு, சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன், சுந்தரபாண்டிய ஈஸ்வரம் |
| 752 | : | _ _ |a காளையநாதர் சுவாமி கோயில் |c பள்ளிமடம் |d விருதுநகர் |f திருச்சுழி |
| 914 | : | _ _ |a 9.5361510603021 |
| 915 | : | _ _ |a 78.209824562073 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001477 |
| barcode | : | TVA_INS_001477 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |