| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கருமாணிக்கப் பெருமாள் கோயில் |
| 520 | : | _ _ |a காங்கய நாட்டுப் பரஞ்சேர் பள்ளி வேளாளர் ஆவகுல வீரகாமிண்டன் உடையாண்டான் என்பவர் மனைவி வாமதேவர் மகள் பிள்ளை அம்மை சந்தியா தீபவிளக்குக்கு ஸ்ரீயக்கி பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்தார். |
| 653 | : | _ _ |a தமிழ், தமிழ்நாடு, தமிழகம், கல்வெட்டுகள், கோயில், கல்வெட்டு, கொங்கு, விசயமங்கலம், விஜயமங்கலம், கருமாணிக்கப்பெருமாள் கோயில், கொங்குப் பாண்டியர், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், ஈரோடு, பெருந்துறை, தமிழ், கொங்குச் சோழர் |
| 752 | : | _ _ |a கருமாணிக்கப் பெருமாள் கோயில் முன்மண்டபம் வடக்குச் சுவர். |c விசயமங்கலம் |d ஈரோடு |f பெருந்துறை |
| 914 | : | _ _ |a 11.1964 |
| 915 | : | _ _ |a 77.5225 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001412 |
| barcode | : | TVA_INS_001412 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |