| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |
| 520 | : | _ _ |a நாகேசுவரர் கோயில் முகமண்டபத்தின் தெற்குப்புறத் தூணிலுள்ளது இக்கல்வெட்டு. கிருஷ்ணதேவ மகாராயரிடம் பணி செய்யும் தொண்டி வசவய்யர் என்பவர் இம்மண்டபத்தைக் கட்டியதை இக்கல்வெட்டுக் குறிப்பதாகத் தெரிகிறது. எதிர்த் தூணில் இதே செய்தியைத் தாங்கிய கல்வெட்டு தெலுங்கிலுள்ளது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், விசயநகரம், விசயநகரர், விஜயநகரர், கிருஷ்ணதேவராயர், மண்டபம், கொடை, விளக்கு, நிலம், தானம் |
| 752 | : | _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 914 | : | _ _ |a 10.958761672088 |
| 915 | : | _ _ |a 79.378645420074 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001394 |
| barcode | : | TVA_INS_001394 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |