MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a நாகேசுவரசாமி கோயில் அர்த்தமண்டபத் தெற்குச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது. தேவன் பாண்டனிடமும், அவன் தம்பியரிடமும், நந்திபுரத்தைச் சேர்ந்த வியாபாரி மூவன் தேவன் என்பான் விலை கொடுத்து நிலம் வாங்கி, அதனைக் கொண்டு ஒரு பிராமணனைச் சந்திராதித்தவரை ஊட்டுவிக்க ஏற்பாடு செய்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001383
barcode : TVA_INS_001383
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001383/TVA_INS_001383_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg

TVA_INS_001383/TVA_INS_001383_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-002.jpg