| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |
| 520 | : | _ _ |a நாகேசுவரசாமி கோயில் கருவறையின் தெற்குச் சுவரில் இக்கல்வெட்டு காணப்படுகின்றது. மாடிலன் பட்டன் மகாதேவன் நாராயணன் என்பான் திருக்கீழ்க் கோட்டத்து இறைவனுக்கு நொந்தா விளக்குக்கும், சூரிய தேவற்கு, சிதாரிக்கும், கற்பூர விளக்குக்கும் வகை செய்ததைக் குறிக்கிறது. அதற்காக 30 மஞ்சாடிப் பொன் கொடுத்து அதன் மூலம் நிலம் வாங்கித் தந்ததைக் குறிக்கிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், நொந்தா விளக்கு, விளக்குக் கொடை, பொன் கொடை, மஞ்சாடி |
| 752 | : | _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 914 | : | _ _ |a 10.958761672088 |
| 915 | : | _ _ |a 79.378645420074 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001377 |
| barcode | : | TVA_INS_001377 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |