MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a நாகேசுவரசாமி கோயில் கருவறையின் வடக்குச் சுவரில் உள்ளது. உத்தம சோழனின் தேவியும் முத்தரையரின் மகளுமான வீரநாராயணியார் திருக்கீழ்க்கோட்டமுடையார் கோயிலில் அரைவிளக்கு எரிக்க தொண்ணூற்று ஆறு ஆடுகள் அளித்ததைக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. இதனைப் பெற்றுக்கொண்டு கொற்றவன் தேறினன் என்பான் அரைவிளக்கும். அயல் அஞ்சி பள்ளியும், அயல் அஞ்சி பழைநூரும் ஆகிய இருவரும் அரை விளக்கும் எரிக்க ஒத்துக்கொண்டனரென்ற செய்தியும் இக்கல்வெட்டில் உள்ளது.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், பரகேசரி, பரகேஸரி வர்மன்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001362
barcode : TVA_INS_001362
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001362/TVA_INS_001362_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg