MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a இக்கல்வெட்டு நாகேஸ்வரர் கோயில் உட்பிரகாரத்தின் வடக்குப்புறச் சுவரிலுள்ளது. ஆழ்வான் திருப்புறம்பியமுடையான் ஆன செம்பியன் பல்லவரையன் என்பான் கீழ்க்கோட்டமுடையார் கோயிலின் கிழக்குத் திருச்சுற்று மாளிகையில் தன் பெயரில் திருப்புறம்பியமுடையாரெனும் இறைவனை எழுந்தருளச் செய்தான். அவ்விறைவனுக்குப் பூசை, திருவமுது . திருவிளக்குகள் இவைகளுக்கும், பூசை செய்யும் நம்பிமார்களுக்கு நிமந்தத்திற்கும், திருக்கீழ்க்கோட்டம் உடையாருக்கு மகர தோரணம் செய்து அளிப்பதற்கும் ஆகிய திருப்பணிகளுக்குக் கோயிற் பண்டாரத்தில் 17,000 காசுகள் அளித்துள்ளான். இச்செய்தியினை இக்கல்வெட்டுக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், மூன்றாம் குலோத்துங்கன்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001353
barcode : TVA_INS_001353
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001353/TVA_INS_001353_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg

TVA_INS_001353/TVA_INS_001353_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-002.jpg

TVA_INS_001353/TVA_INS_001353_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-003.jpg