| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அழகர்கோயில் |
| 510 | : | _ _ |a அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a இடையிடையே சிதைந்து காணப்படுகின்ற இக்கல்வெட்டு, இவ்விறைவர்க்கும், இராமப்புலி அய்யங்கார் மகன் குமிழ இரங்கய்யங்கார் பிரதிஷ்டை பண்ணிய அழகர்க்குமாக அப்பன் திருப்பதி திருவேங்கடமுடையான் திருவாராதனைக் கட்டளைக்கு விடப்பட்ட தானங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. கல்வெட்டின் இறுதியில் கிரந்தச் சுலோகம் ‘காப்பாக’க் கூறப்படுகின்றது. |
| 653 | : | _ _ |a அழகர்கோயில், கல்வெட்டுகள், அழகர்மலை, கள்ளழகர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், நாயக்கர், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பாண்டியர் காலக் கல்வெட்டுகள், பிற்காலப் பாண்டியர் |
| 752 | : | _ _ |a முதலாம்--திருச்சுற்று-கிழக்குச்சுவர் |c அழகர்கோயில் |d மதுரை |f மேலூர் |
| 914 | : | _ _ |a 9.9228854 |
| 915 | : | _ _ |a 78.1349912 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_000128 |
| barcode | : | TVA_INS_000128 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |