| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
171101b ii d00 0 tam d |
| 040 |
: |
_ _
|a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 |
: |
_ _ |a இராமாயண மற்றும் மகாபாரத ஓவியங்கள் |b1 : |b2 = |
| 300 |
: |
_ _ |a சுவரோவியம் |
| 500 |
: |
_ _ |a தருமபுரி மாவட்டத்தில் அதியமான்கோட்டை எனும் ஊரில் சென்னராய பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொய்சாளர் மன்னர்களின் ஆதரவினால் அக்கலை மரபின் அடிப்படையில் கட்டப்பட்டு, பின்னர் 16ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக் கோயிலில், கருவறைக்குச் செல்லும் வழியில் ஐந்து இடங்களில் உள்ள விதானங்களில் மகாபாரதம், இராமாயணம் மற்றும் கிருஷ்ணனுடன் தொடர்புள்ள காட்சிகள் சுமார் 500 சதுர அடி அளவில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால ஓவியங்களாக கருதப்படுகின்றன.
கருவறைக்கு எதிரே உள்ள மண்டபத்தின் கூரையில் ஓவியங்கள் ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு, அதில் தெற்கில் இரண்டு பகுதிகளில் மகாபாரதம் தொடர்பான காட்சிகளும், வடக்கில் இரண்டு பகுதிகளில் இராமாயணம் தொடர்பான காட்சிகளும், மத்தியப் பகுதியில் கிருஷ்ணன் தொடர்பான காட்சிகளும் வரையப்பட்டுள்ளன. இங்கு இராமர் பட்டாபிஷேகக் காட்சியும், இராம – இராவண யுத்தக் காட்சியும் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. அது போல அனுமன் சீதையைக் காண அசோக வனத்திற்கு செல்லும் காட்சியும், இலட்சுமணனின் உயிரைக் காக்க சஞ்சீவி மலையைத் தூக்கி வருவதும் சிறப்பாக காட்டப்பட்டுள்ளன. கருப்பு, பச்சை, சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை வண்ணங்கள் ஓவியங்கள் வரைய பயன்படுத்தப்பட்டன. இதில் சில இடங்களில் கன்னட எழுத்துக்கள் ஓவியத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எழுதப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பிற பகுதிகளில் காணப்படும் சமகால நாயக்கர் பாணி ஓவியங்களில் இருந்து சற்று மாறுபட்டதாக தெரிகிறது. குறிப்பாக தக்காண ஓவியப்பாணியின் தாக்கம் அதிகம் உள்ளது. பெரும்பாலான ஓவியங்கள் மழை நீர் கசிவு, புகை மூட்டல் மற்றும் இயற்கை சீற்றங்களால் அழிந்துவிட்டன.
|
| 510 |
: |
_ _ |a
- ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015.
- முனைவர் இரா. நாகசாமி, ஓவியப் பாவை, (முதல் பதிப்பு 1979, இரண்டாம் பதிப்பு 2010 சென்னை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
- Sathianatha Aiyar, History of the Nayaks of Madura , Madras, Oxford University Press, 1943.
- Sewell, R.J. A Forgotten empire, New Delhi, National Book Trust, 1961,
- Sivaramamurti, C. South Indian Paintings (New Delhi, National Museum, 1968),
- Srinivasachari, C.S. A History of Gingee and its Rulers, Annamalainagar, Annamalai University, 1943.
- Krishnaswami, A. The Tamil country under Vijayanagar ( Annamalainagar, Annamalai University, 1964).
- Natarajan B. The City of Cosmic Dance (New Delhi, Orient Longman. 1974).
- Ramachandran. T.M. Tiruparutikunram and its temples with appendices on Jaina units of measurement and time, cosmology and classification of souls, Bulletin of the Madras Government Museum, New Series-General section Vol 1, Pt. 3 (Madras, Government Press,1934).
- Sastri, K.A. Nilakanta, A History of South India (Madras, Oxford University Press, 1971).
- Vriddagrisan, V. The Nayaks of Tanjore (Annamalainagar, Annamalai University,1942).
|
| 653 |
: |
_ _ |a தருமபுரி, அதியமான் கோட்டை, சுவரோவியம், இராமாயணம், மகாபாரதம், கிருஷ்ண லீலை, ஹொய்சாளர், விஜயநகர, கிருஷ்ணதேவராயர், தமிழ்நாடு |
| 700 |
: |
_ _ |a க.த.காந்திராஜன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 752 |
: |
_ _ |a சென்றாய பெருமாள் கோவில் |b # |c அதியமான்கோட்டை |d தருமபுரி |f தருமபுரி |
| 850 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 914 |
: |
_ _ |a 12.07479906 |
| 915 |
: |
_ _ |a 78.1184517 |
| 995 |
: |
_ _ |a TVA_PNT_00050 |
| barcode |
: |
TVA_PNT_00050 |
| book category |
: |
சுவரோவியங்கள் |
| cover |
: |
|
| Primary File |
: |
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_போர்க்காட்சி-0019.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_தோற்றம்-0001.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_தோற்றம்-0002.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_ஓவியஅமைப்பு-0003.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_இராவணன்-0004.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_இராவணன்-0005.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_இராவணன்-0006.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_இராவணன்-0007.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_அனுமன்-0008.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_அனுமன்-0009.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_அனுமன்-0010.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_இராமன்-சீதை-0011.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_இராவணன்-0012.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_இராவணன்-0013.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_இராவணன்-0014.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_இராமன்-இராவணன்-0015.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_போர்க்காட்சி-0016.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_போர்க்காட்சி-0017.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_போர்க்காட்சி-0018.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_போர்க்காட்சி-0020.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_அனுமன்-0021.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_இசைநடனம்-0022.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_பட்டாபிஷேகம்-0023.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_பட்டாபிஷேகம்-0024.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_பட்டாபிஷேகம்-0025.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_பட்டாபிஷேகம்-0026.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_இராவணன்-0027.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_இராமாயணம்-0028.jpg
TVA_PNT_00050_அதியமான்கோட்டை-சென்றாயபெருமாள்-கோயில்_இராமாயணம்-0029.jpg
|