MARC காட்சி

Back
தமிழரசு
003 : 3
008 : 8
020 : _ _ |c காசு 50
040 : _ _ |a IN-ChTVA
245 : _ _ |a தமிழரசு - Tamiḻaracu
260 : _ _ |a சென்னை |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |c 1978
300 : _ _ |a 48 p. |b ill.
310 : _ _ |a மாதம் இருமுறை
362 : _ _ |a Vol. 8, no. 18 (மார்ச் 16, 1978)
520 : _ _ |a பயனுள்ள பல கட்டுரைகளைத் தருகிறது இவ்விதழ் பல்லாவரத்தில் நடைபெற்ற அனைந்திந்திய இராணுவ ஆள் சேர்ப்பு விழாவில் ஆற்றிய கருத்தாழம் மிக்க உரையிலிருந்து சில பகுதிகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. இராணுவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழகத்திற்கு உயர்வளிக்கும் வகையில் பாடுபட்டு நாட்டுக்கு பெருமை தேடித் தரவேண்டும். என்ற முதல்வரின் வேண்டுகோளினை இளைஞர்கள் நெஞ்சத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அண்ணா எனும் இலக்கியவாதி என்ற தொடர் இலக்கியத் திறனாய்வுக் கட்டுரையில் காணப்படும், ‘அயிவியல் அரங்கம்‘ என்னும் தொடரின் இரத்தம் தருவோம் ஆகிய இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. வேளாண்மை, கால்நடை மேம்பாடு பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. கல்வெட்டில் சமையல் குறிப்புகள் நல்ல ஆராய்ச்சிக் கட்டுரையாகும்.
546 : _ _ |a In Tamil
653 : _ _ |a காலம் மலர்ந்த்து, இணைப்புப்பாலம், அண்ணா எனும் இலக்கியவாதி, மூப்புக்கால உதவித்தொகை, அலைகடல் ஓய்வதில்லை, கல்வெட்டில் சமையல் குறிப்புகள் புதுமைத் தமிழகம் மலர, இரத்தம் தருவோம், இராஜேந்திர பிரசாத்தின் வாழ்விலே, சோளம் விதைக்கையிலே பத்திரிகையாளர் இங்கே உருவாகிறார்
850 : _ _ |a கன்னிமாரா பொது நூலகம்
995 : _ _ |a TVA_PRL_0000094
barcode : TVA_PRL_0000094
book category : தமிழரசு
book :