003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA |
245 | : | _ _ |a தமிழரசு - Tamiḻaracu |
260 | : | _ _ |a சென்னை |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |c 1978 |
300 | : | _ _ |a 48 p. |b ill. |
310 | : | _ _ |a மாதம் இருமுறை |
362 | : | _ _ |a Vol. 8, no. 24 (ஜூன் 16, 1978) |
520 | : | _ _ |a இந்த இதழில் பேரறிஞர் அண்ணா அவர்களின் மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரையை இவ்விதழில் காணலாம். மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களின் வானொலி உரையும், மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் வானொலி உரையும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. கிராமியக் கலைகள்-தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் நாகரிகத்தைப் பிரதிபலிக்கச் செய்வன, மாண்புமிகு செய்தி-அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கிராமியக் கலைகளின் தொன்மையை, சிறப்பியல்புகளை, தமிழ் மக்களோடு எந்த அளவுக்கு அவை பின்னிப் பிணைந்து இருப்பதை கூறுகிறார். அண்ணா எனும் இலக்கியவாதி எனும் இலக்கியத் திறனாய்வு கட்டுரைத் தொடர் இவ்விதழுடன் நிறைவுப் பெறுகிறது. அண்ணாவின் நோக்கம் சீர்திருத்தம் அவர் கையாண்ட தமிழ் அதற்கு ஒரு கருவி என்று இந்த இதழோடு இக்கட்டுரை முடிகின்றன. |
546 | : | _ _ |a In Tamil |
653 | : | _ _ |a அறிவுப்படை வெற்றி பெறுக, பொருளாதார மேம்பாட்டை நோக்கி, உவகையூட்டும் ஒப்பற்ற கலைகள், தமிழகத்தில் வேளாண்மை மறுமலர்ச்சி, சிறுதுளி பெரு வெள்ளம், காந்தம், சேமிப்புக்கு ஒரு பள்ளி, சேமிப்பு ஒரு சஞ்சீவி, காயிதேமில்லத் பிறந்தநாள் விழா, அண்ணா எனும் இலக்கியவாதி. |
850 | : | _ _ |a கன்னிமாரா பொது நூலகம் |
995 | : | _ _ |a TVA_PRL_0000092 |
barcode | : | TVA_PRL_0000092 |
book category | : | தமிழரசு |
book | : |