003 | : | 3 |
008 | : | 8 |
020 | : | _ _ |c காசு 50 |
040 | : | _ _ |a IN-ChTVA |
245 | : | _ _ |a தமிழரசு - Tamiḻaracu |
260 | : | _ _ |a சென்னை |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |c 1978 |
300 | : | _ _ |a 48 p. |b ill. |
310 | : | _ _ |a மாதம் இருமுறை |
362 | : | _ _ |a Vol. 8, no. 23 (ஜூன் 1, 1978) |
520 | : | _ _ |a இந்த இதழ் கல்விச் சிறப்பிதழாக மலர்கிறது. கல்வித் துறையில் புகழ்பெற்ற வல்லுநர்களின் கட்டுரைகள் பல இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இளந்தளிர்களான மாணவத் சமுதாயத்திற்கு அறிவுரை மாணர்களின் எதிர்கால வாழ்வுக்கு நல்லதொரு பாதை அமைத்துக் கொடுக்கிறது. மாண்புமிகு கல்வி அமைச்சரின் கட்டுரை இவ்விதழுக்குத் தனிச்சிறப்பு செய்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர், கல்வித்துறைச் செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர். பள்ளிக் கல்வி இயக்குநர், தொழிற் கல்வி இயக்குநர் மற்றும் பலருடைய கட்டுரைகள், இவ்விதழை முழுக்க முழுக்க கல்விச் சிறப்பிதழாகவே இவ்விதழ் மலர்ந்துள்ளன. அண்ணா எனும் இலக்கியவாதி என்ற கட்டுரை சென்ற இதழின் தொடர்ச்சி ஆகும். |
546 | : | _ _ |a In Tamil |
653 | : | _ _ |a இளந்தளிர்களே எதிர்காலச் செல்வங்களை, மனித சக்தி கல்வியின் பங்க, அண்ணா எனும் இலக்கியவாதி, தமிழ்நாட்டில் இலக்கிய வளர்ச்சி, தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி கி.பி.2000ல் பொது நூலகம், தமிழகத்தில் தொழிற்கல்வி, அடித்தளத்து மக்கள் அறிவொளி பெற, கல்வியும் கிராம வளர்ச்சியும் கணிப்பொறி. |
850 | : | _ _ |a கன்னிமாரா பொது நூலகம் |
995 | : | _ _ |a TVA_PRL_0000091 |
barcode | : | TVA_PRL_0000091 |
book category | : | தமிழரசு |
book | : |