003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA |
245 | : | _ _ |a தமிழரசு - Tamiḻaracu |
260 | : | _ _ |a சென்னை |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |c 1978 |
300 | : | _ _ |a 48 p. |b ill. |
310 | : | _ _ |a மாதம் இருமுறை |
362 | : | _ _ |a Vol. 8, no. 16 (பிப்ரவரி 16, 1978) |
520 | : | _ _ |a இந்த இதழில் டெல்லியில் நடைப்பெற்ற தேசீய மாணவர் படைகளின் அனைத்து இயக்கங்களுக்கிடையேயான போட்டியில் தமிழ்நாடு தேசிய மாணவர் அணி இவ்வாண்டும் முதன்மையில் வெற்றிவாகை சூடியுள்ளது. மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் மதுரையில் அர்சினர் மீனாட்சி மளிர் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய பேருரை இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. இலக்கிய செறிவுடனும் கலை நயத்துடனும் மிளிரும் அவ்வுரையில், புதிய நூற்றாண்டைப் பெற்றுத் தரப்போகும் தாய்க்குலத்தின் பெருமையை விளக்குவது மட்டுமல்லாமல் அவர்களுடைய கடமைகளையும் இனிய தமிழில் அமைச்சர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். மத்திய வேளாண்மை அமைச்சரின் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரையும், இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழக டைரக்டர் ஜெனர்ல் திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் கட்டுரையும், அண்ணா எனும் இலக்கியவாதி என்ற இந்த கட்டுரை சென்ற இதழின் தொடர்ச்சி ஆகும். |
546 | : | _ _ |a In Tamil |
653 | : | _ _ |a வாழ்க்கைப் பயணத்தின் தலைவாயில், குடியைக் கெடுக்கும் குடியை கைவிடுவீர், நீதிமன்றங்களில் தமிழ், சிந்தனையின் மலை முகடே, ஒளிமயமான எதிர்காலம், படமும் செய்தியும், வேளாண்மைத்துறையில், அண்ணா எனும் இலக்கியவாதி, கஸ்தூரிபாவின் வடிவிலே, வெற்றிவாகை சூடிய என்.சி.சி. |
850 | : | _ _ |a கன்னிமாரா பொது நூலகம் |
995 | : | _ _ |a TVA_PRL_0000089 |
barcode | : | TVA_PRL_0000089 |
book category | : | தமிழரசு |
book | : |