MARC காட்சி

Back
தமிழரசு
003 : 3
008 : 8
020 : _ _ |c காசு 40
040 : _ _ |a IN-ChTVA
245 : _ _ |a தமிழரசு - Tamiḻaracu
260 : _ _ |a சென்னை |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |c 1972
300 : _ _ |a 64 p. |b ill.
310 : _ _ |a மாதம் இருமுறை
362 : _ _ |a Vol. 3, no. 7 (அக்டோபர் 1, 1972)
500 : _ _ |a Some pages Missing.
520 : _ _ |a இந்த இதழில் நமது நாட்டின் காட்டு வளம் சிறப்பு வாய்ந்தவை, நம் நாட்டில் பலவகையான காடுகள் ஒங்கி வானுயர்ந்த மரங்களும் கொண்டதாக நம் நாட்டில் அதிகம் பரவி காணப்படுகின்றன. அந்த காடுகளில் யானை, மான், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளும் சில பறவைகள் பற்றியும் இவ்விதழில் காணப்படுகின்றன. நாட்டுப்பற்று, வனங்விலங்குகளைக் காப்போம், உண்மையின் சந்நிதி, சிறுவர் சோலையிலே, வீரமகன் செண்பகராமன், காந்தி இல்லம், அண்ணலின் அமுதமொழி – அண்ணலின் வாழ்விலே, அண்ணாமலைரெட்டியார், காவிரியின் சீரமைப்பி போன்ற கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
546 : _ _ |a In Tamil
653 : _ _ |a நாட்டுப்பற்று, வனவிலங்குகளை காப்போம், உண்மையின் சந்நிதி, சிறுவர் சோலையிலே, வீரமகன் செண்பகராமன், அண்ணலின் அமுதமொழி, அண்ணலின் வாழ்வியல், அண்ணாமலைரெட்டியார், காலிரியின் சீரமைப்பு.
850 : _ _ |a கன்னிமாரா பொது நூலகம்
995 : _ _ |a TVA_PRL_0000159
barcode : TVA_PRL_0000159
book category : தமிழரசு
book :