MARC காட்சி

Back
தமிழரசு
003 : 3
008 : 8
020 : _ _ |c காசு 35
040 : _ _ |a IN-ChTVA
245 : _ _ |a தமிழரசு - Tamiḻaracu
260 : _ _ |a சென்னை |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |c 1971
300 : _ _ |a 104 p. |b ill.
310 : _ _ |a மாதம் இருமுறை
362 : _ _ |a Vol. 2, no. 7 (அக்டோபர் 1, 1971)
520 : _ _ |a இந்த இதழில் இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாம் என்று பிங்கல நிகண்டு தமிழிக்குப் பொருள் தருகின்றன. தமிழ் இனிமை என்னும் பொருள், நீர்மை என்ற பொருளால் நீரின் தன்மையாக கொண்டவை. மாணிக்கவாசகர் ‘‘தண்ணார் தமிழ்“ என்று கூறுகிறார். நீர்மை என்னும் சொல் பல பொருளைக் கொண்டவை இப்பொருளால் தமிழ் இயல்பான மொழி என்று உணரலாம். இனிமைத் தமிழ், தண்மைத் தமிழ், இயல்பு தமிழ் என இவ்விதழில் காணப்படுகின்றன. அண்ணலைப்பற்றி அண்ணா, இனிமைத் தமிழில் இறைவழிபாடு, எதிர்ச்சுவரில், சிற்றூர்செழிக்க சிறு தொழில்கள், ஐ.ஆர். 22., தமிழ்நாட்டில் இளைஞர் படை, கண்நோய் போன்றவையும் இன்னும் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
546 : _ _ |a In Tamil
653 : _ _ |a அண்ணலைப்பற்றி அண்ணா, இனிமைத் தமிழில் இறைவழிபாடு, எதிர்ச்சுவரில், ஏன் இந்தக்காதல், சிற்றூர் செழிக்க சிறு தொழில்கள், பயணத்தில் கிடைத்த நண்பர், ஐ.ஆர்.22, தமிழ்நாட்டில் இளைஞர்படை, கண்நோய், தமிழ் தட்டச்சைக் கண்டுபிடித்தவர்கதை.
850 : _ _ |a கன்னிமாரா பொது நூலகம்
995 : _ _ |a TVA_PRL_0000146
barcode : TVA_PRL_0000146
book category : தமிழரசு
book :