ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
படைப்பாளர் பெயர்
இயற்பெயர் கிருஷ்ணன்
பிறப்பு - இறப்பு 1913, ஏப்ரல் 15
பிறந்த ஊர் சலகண்டபுரம், மேட்டூர், சேலம், தமிழ்நாடு, இந்தியா
பெற்றோர் பச்சையண்னன் - சிவகாமி
வாழ்க்கைத் துணை சிவகாமி
பிள்ளைகள் ப.க. குஞ்சிதம், ப.க. மங்கையர்க்கரசி, ப.க. மணிமேகலை, ப.க. கண்ணகி, ப.க. செந்தமிழ்ச் செல்வி, ப.க. குலோத்துங்கன், ப.க. தென்றல், ப.க. பைங்கிளி
பதவிகள் சமதர்ம சங்கம் அமைப்பின் நிறுவனர், செந்தமிழ் அச்சுக்கூட நிறுவனர், தென்றல் நூற்பதிப்புக் கழக நிறுவனர்
பிற பணிகள் பகுத்தறிவு பத்திரிகை ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, நாடக ஆசிரியர், எழுத்தாளர்
விருதுகள் / பட்டங்கள் கலைமாமணி விருது, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கப் பரிசு
அரசியல் / இயக்கம் சுமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள் குன்றுடையான், ஜமீன்தார், காதல் மணம், புரட்சிப்பாடகன், பாண்டிய மகுடம்
நாட்டுடைமை ஆண்டு 2007
ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..