ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
| படைப்பாளர் பெயர் | |
|---|---|
| இயற்பெயர் | சிவப்பிரகாசம் |
| பிறப்பு - இறப்பு | 1908, அக்டோபர் 23 - 1989, ஆகஸ்டு 31 |
| பிறந்த ஊர் | முத்தியாலுபேட்டை, புதுச்சேரி, இந்தியா |
| பெற்றோர் | வேலாயுதம் – விசாலாட்சி |
| வாழ்க்கைத் துணை | ஜெகதாம்பாள் |
| பிள்ளைகள் | சிவ. இளங்கோ |
| பதவிகள் | மாநிலங்களவை உறுப்பினர், புதுச்சேரி நகர மன்றத் துணை மேயர் |
| பிற பணிகள் | புதுவை முரசு பத்திரிகை பதிப்பாசிரியர், பாரதி கவிதா மண்டலம் பத்திரிகை நிறுவனர் |
| விருதுகள் / பட்டங்கள் | பாரதிதாசன் விருது |
| அரசியல் / இயக்கம் | சுயமரியாதை இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தமிழச்சியின் தேசபக்தி, கோகிலராணி, புதுவை நெசவுத் தொழில் எழுச்சிப் பாடல், மறக்குடி மகளிர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறந்த ஊர் | புதுச்சேரி |
ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..