Back
நாணயம்
இடைக்காலச் சோழர் (இராஜராஜன்), கி.பி.985-1014
மொழி வடமொழி
எழுத்து தேவநாகரி
வடிவம் வட்டம்
உலோகம் மாற்று குறைந்த தங்கம்
அரசு / ஆட்சியாளர் இடைக்காலச் சோழர் (இராஜராஜன்)
வரலாற்றுஆண்டு கி.பி.985-1014
முன்பக்கம் வட்டம்
பின்பக்கம் வட்டம்
எடை 4.4 கிராம்
சுருக்கம்
இராஜராஜன் இலங்கையை வெற்றி பெற்றதால் இந்தக்காசை சிறப்பு வெளியீடாக வெளியிட்டிருக்கலாம். கல்வெட்டுகளில் குறிப்பிடும் ஈழக்காசு இந்தக் காசாக இருக்கலாம்.
ஒளிப்படம்வழங்கியநிறுவனம்/நபர் ஆறுமுக சீதாராமன்
குறிச்சொல்
குறிப்புதவிகள்
இடைக்காலச் சோழர் (இராஜராஜன்), கி.பி.985-1014
நாணயம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Apr 2017
பார்வைகள் 48
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய நாணயம்