இதழ்

தமிழரசு

இதழ் விவரங்கள்

தமிழரசு
பதிப்பு ஆண்டு

1977

பதிப்பு கால அளவு
வெளியீடு
குறிச்சொற்கள்
Summery

இந்த இதழில் இந்தியாவின் முக்கிய சுற்றுலா மண்டலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது. எல்லாச் சுற்றுலாப் பயணிகளின் உள்ளங்களையும் கவரக் கூடிய வகையில் சுற்றுலாத் தலங்கள் கவர்ச்சிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் கோயில் கட்டடக்கலை, சிற்பம், நினைவுச் சின்னப்பகுதி, மலைநகரங்கள், வனவிலங்குகள், கடற்கரை மகிழ்விடங்கள் என இவைகள் பல்லவ, சோழ, பாண்டிய மண்டலத்தில் உலகப்புகழ் பெற்ற மாமல்லபுரம் அங்கு காணப்படும் சிற்பங்கள், ஓவியங்கள் பற்றியும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன. திருச்சிராப்பள்ளி, இராமேஸ்வரம், தஞ்சை, மாமல்லபுரம், கன்னியாகுமரி, ஏர்க்காடு, ஒகேனக்கல், மதுரை, கொடைக்கானல், இவை அனைத்தும் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்கள் இவை இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.

ஆவண இருப்பிடம்

கன்னிமாரா பொது நூலகம்

பதிவேற்ற விவரம்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

30 Jan 2017

பார்வைகள்

265

பிடித்தவை

0

பதிவிறக்கங்கள்

25

இதழ்

தமிழரசு

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தொடர்புடைய இதழ்