ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய கந்தர் அலங்காரம் மூலமும், திரிசிரபுரம் பிஷப் ஹீப கல்லூரித் தனிழ் ஆசிரியரும், திருநெறி தமிழ்க் கழகத் தலைவரும் செந்தமிழ்ச் செல்வம் பத்திராசிரியரும் கந்தர்சஷ்டி கவசம் மெய்ப்பொருள் விளக்க விருத்தியுரையின் ஆசிரியருமான மஹாவித்வான் திருவாளர் - அமிர்தம் சுந்தரநாதம் பிள்ளை அவர்கள் இயற்றிய மெய்ப்பொருள் விளக்க விருத்தி உரையும்.
அருணகிரிநாதர்