மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகம், திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகாசந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளவர்கள் திருவுள்ளப்பாங்கின்வண்ணம் வித்துவான், ச. தண்டபாணி தேசிகர் எழுதிய நூலாரஎய்ச்சி, குறிப்புரைகளுடன் வெளியிடப்பெற்றது
1949
மாணிக்கவாசக சுவாமிகள்