மயர்வற மதிநல மருளப்பெற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த நித்யாநுஸந்தாநம், மணவாளமாமுனிகள் அருளிச்செய்த உபதேசரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி ப்ரபந்தம், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் அருளிச்செய்த ஞாநஸாரம், ப்ரமேயஸாரம், விளாஞ்சோலைப்பிள்ளை அருளிச்செய்த ஸப்த காதை.
1913