திருக்குடந்தைப்புராணம்

திருக்குடந்தைப்புராணம், திருக்கைலாசபரம்பரை நிகமாகமசித்தாந்த சைவசமயாசாரிய பீடமாய விளங்காநின்ற திருவாவடுதுறை ஆதீனவித்வான திரிசிரபுரம், மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்களாற் செய்யப்பட்ட்து இஃது ஆதீனத்து சுப்பிரமணியதேசிகசுவாமிகள் கட்டளையிட்டருளியபடி, கும்பகோணம் பேட்டைத் தெருவிலும், மகாதளம்பேட்டைத்தெருவிலும் வசிக்கும் சைவாகளபொருளுதவியால் கும்பகோணம்காலேஜ் தமிழப்பண்டிதா, சாமிநாத ஐயராலும் திரிசிரபுரம் சி. தியாகராஜசெட்டியாராலும் சென்னை மிமோரியல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
திருக்குடந்தைப்புராணம்,
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
திருக்குடந்தைப்புராணம்,
மீனாட்சிசுந்தரம் பிள்ளை