சித்தூர்ஜில்லா அதாலத்துகோர்ட்டு தீர்ப்பு, பண்டிதர் மார்க்கசகாய ஆசாரியாருக்கும் பஞ்சாங்கம் குண்டையருக்கும், பஞ்சாயத்தார் முன்னிலையில் விஸ்வப்ராமணீகத்தைக்குறித்து நடந்த சம்வாதமும், பஞ்சாயத்தார் தீர்மானமும், பண்டிதர் சோமசுந்தரப்பிள்ளைசம்பாஷணையும், மாஜீஸ்ட்ரேட்துரைகள் கொடுத்த டைரியும் சித்தூர்ஜில்லா அதாலத்துகோர்டு மகாகனம்பொருந்திய கவரன்மெண்டுஜட்ஜி டேக்கர்துரை யவர்கள் கொடுத்த தீர்ப்பும்
1902